Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சங்கீதாவுக்கு பாராட்டு
- 23.09.2008

By JBR
'உயிர்' படத்துக்குப் பிறகு மீடியாவின் பார்வையை சங்கீதாவின் பக்கம் திருப்பிய படம், 'தனம்'.

Sangeetha
Hotnews!
சுந்தர் சி. நிர்வாணம் - அரண்டுபோன பப்ளிக்
கதாநாயகனாகும் சங்கீதாவின் தம்பி : ஜோடி சந்தியா
மணிரத்னம் இயக்கத்தில் சுஹாசினி
ஜெய்ஆகாஷ் மீது மீண்டும் நடிகை புகார்
நடிகருடன் காவ்யாமாதவன் திருமணம்
முத்தக்காட்சி: இக்கட்டில் ’மிட்டாய்’ நாயகி
நடுக்கடலில் சிக்கிய நமீதா:பரிதவிப்பு பரபரப்பு
அசினுக்கு அமிர்கான் தேடித்தரும் வாய்ப்புகள்
காவேரியின் இரண்டாம் இன்னிங்ஸ்
'சர்வம்' - இரு க்ளைமாக்ஸ்
அஜ்மல் - ரைஸிங் ஸ்டார்
பாண்டிச்சேரியில் 'அயன்' பாடல்கள்
அமீர்-விக்ரம் இணையும் படம் : கதையாகும் ஈழ பிரச்சனை
more...

விமர்சகர்கள் 'தனத்'தை மட்டையடியாக விமர்சித்தாலும், சங்கீதாவுக்கு என்னவோ பாராட்டுகளுக்கு குறைவில்லை. சென்னை கமலா திரையரங்கில் நடந்த, 'தனம்' படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் இதனை கண்கூடாக காண முடிந்தது.

படத்தின் ஹீரோ பிரேம், ஒளிப்பதிவாளர் சீனிவாஸ் தேவாம்சம், தயாரிப்பாளர் முத்தையா தேவர் மற்றும் பெப்சி விஜயன், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என். சிதம்பரம் தலைமை தாங்க, அவரது மகன் வள்ளியப்பன் கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Sangeetha

விழாவில் பேசிய அனைவரும் தவறாமல் குறிப்பிட்டது சங்கீதாவின் நடிப்பு மற்றும் அவரது துணிச்சல். இன்றைய நடிகைகளுக்கு திறமையே இல்லை என்று குற்றம்சாட்டுகிறவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக அமைந்தது எஸ்.பி.முத்துராமனின் பேச்சு.

இன்றைய நடிகைகளிடம் நிறைய திறமை இருக்கிறது. அதை வெளிக் கொண்டு வரும் பொறுப்பு இயக்குனர்களுடையது. சினிமாவில் நடிகைகளை கவர்ச்சியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று குறை சொல்கிறவர்கள், 'தனம்' போன்ற படத்தை பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்றார். விழாவில் ஏனோ சங்கீதா கலந்து கொள்ளவில்லை.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us