Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சரவணனின் புதிய படம்
- 26.09.2008

By JBR
'மன்மதன்' படத்தை தயாரித்த கிருஷ்ணகாந்த் மீண்டும் படம் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் மணிமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

Saravanan
Hotnews!
சுந்தர் சி. நிர்வாணம் - அரண்டுபோன பப்ளிக்
கதாநாயகனாகும் சங்கீதாவின் தம்பி : ஜோடி சந்தியா
மணிரத்னம் இயக்கத்தில் சுஹாசினி
ஜெய்ஆகாஷ் மீது மீண்டும் நடிகை புகார்
நடிகருடன் காவ்யாமாதவன் திருமணம்
முத்தக்காட்சி: இக்கட்டில் ’மிட்டாய்’ நாயகி
நடுக்கடலில் சிக்கிய நமீதா:பரிதவிப்பு பரபரப்பு
அசினுக்கு அமிர்கான் தேடித்தரும் வாய்ப்புகள்
காவேரியின் இரண்டாம் இன்னிங்ஸ்
'சர்வம்' - இரு க்ளைமாக்ஸ்
அஜ்மல் - ரைஸிங் ஸ்டார்
பாண்டிச்சேரியில் 'அயன்' பாடல்கள்
அமீர்-விக்ரம் இணையும் படம் : கதையாகும் ஈழ பிரச்சனை
more...

'மன்மதன்', 'சொல்லி அடிப்பேன்' படங்களின் நஷ்டத்தால் சில காலம் படத்தயாரிப்பிலிருந்து கிருஷ்ணகாந்த் ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் புதுமுகம் சாய் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சரவணன்.

Saravanan

படத்தின் முக்கியமான காட்சிகளை காரைக்குடியில் படமாக்குகிறார்கள். 'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் வரும் பிரமாண்ட வீட்டில்தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இங்குதான் படமாக உள்ளது.

வேறு சில காட்சிகளுக்கு சென்னை ஸ்டுடியோவில் அரங்கு அமைக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் பாடல் கம்போஸிங் தொடங்குகிறது. மரியா மனோகர் படத்துக்கு இசையமைக்கிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us