Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

விஜயசாந்தி வேடத்தில் சினேகா
- 27.08.2008

By JBR
சிட்டுக்குருவி கையில் சிலம்பம் கொடுத்தால் எப்படியிருக்கும்?

Sneha
Hotnews!
சுந்தர் சி. நிர்வாணம் - அரண்டுபோன பப்ளிக்
கதாநாயகனாகும் சங்கீதாவின் தம்பி : ஜோடி சந்தியா
மணிரத்னம் இயக்கத்தில் சுஹாசினி
ஜெய்ஆகாஷ் மீது மீண்டும் நடிகை புகார்
நடிகருடன் காவ்யாமாதவன் திருமணம்
முத்தக்காட்சி: இக்கட்டில் ’மிட்டாய்’ நாயகி
நடுக்கடலில் சிக்கிய நமீதா:பரிதவிப்பு பரபரப்பு
அசினுக்கு அமிர்கான் தேடித்தரும் வாய்ப்புகள்
காவேரியின் இரண்டாம் இன்னிங்ஸ்
'சர்வம்' - இரு க்ளைமாக்ஸ்
அஜ்மல் - ரைஸிங் ஸ்டார்
பாண்டிச்சேரியில் 'அயன்' பாடல்கள்
அமீர்-விக்ரம் இணையும் படம் : கதையாகும் ஈழ பிரச்சனை
more...

சினேகாவைப் பற்றி வந்திருக்கும் புதிய தகவலை கேட்டால், யாருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

எண்பதுகளில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படம், 'வைஜெயந்தி ஐபிஎஸ்'. விஜயசாந்தி காக்கி அணிந்து போலீஸ் அதிகாரியாக நடித்தப் படம். வில்லன்களை இவர் புரட்டியெடுப்பதைப் பார்த்து, நமது ஆக்ஷ்ன் ஹீரோக்களே மிரண்டு விட்டனர். படம் பம்பர் ஹிட். விஜயசாந்தியின் அதிரடியைப் பார்த்து, சூடுபோட்டக்கொண்ட பெண் பூனைகள் ஏராளம்.

Sneha

அப்படி விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டாராக்கிய வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை ரீ-மேக் செய்கிறாராம், ஆர்த்திகுமார். இவர் சவுண்ட் பார்ட்டி படத்தை இயக்கியவர். விஜயசாந்தி நடித்த வேடத்தில் நடிக்கயிருப்பவர் சினேகாவாம்.

கோபமாக பார்த்தாலும் கொஞ்ச தூண்டும் ஹோம்லி முகம் சினேகாவுக்கு. அவர் ஆய் ஊய் என எகிறி குதித்து வில்லன்களை அடித்தால்....?

பூவை புயலாக்க முயற்சிக்கிறார்கள். பார்ப்போம் என்ன ஆகிறதென்று!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us