[an error occurred while processing this directive]
 
  Home  |  Previews | Gallery - Aarya-Madhavan pics! - 10.01.2012


Reviews in English
| Archives
 
Amalan
 
வேட்டை Aarya-Madhavan


தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் வேட்டை. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளனர்.

பையாவுக்குப் பிறகு கமர்ஷியல் படத்தை இப்படிதான் செய்ய வேண்டும் என்ற தெ‌ளிவுக்கு வந்திருக்கிறார் லிங்குசாமி என்பதை அவரது வேட்டை நம்பிக்கையில் தெ‌ரிகிறது. மாதவன் போலீஸ் அதிகா‌ரி. ஆர்யா அவரது தம்பி. அண்ணனுக்கு வரும் தொழில் பிரச்சனையில் தம்பி எப்படி தாங்குகிறான் என்பது கதை.

இந்த அண்ணன் தம்பியின் ஜோடியாக முறையே சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளனர். இவர்களும் படத்தில் அக்கா, தங்கையாக வருவது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு உள்ள முக்கியத்துவம் போலவே ஆக் ஷனுக்கும் அழுத்தம் தரும் படம். யுவனின் இசை படத்தின் மற்றுமொரு பிளஸ்.

இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை யுடிவி வாங்கியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.


ப்ளஸ்.. மைனஸ்..




E-mail this page to your friend!
Rate this Movie
View the rating
Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   





Download Font
Search

மசாலா
நீலாம்பரி வீட்டில் நிலை தடுமாறும் நடிகை
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்திமதன்
Vambu 2
பேஷன் ரிப்போர்ட்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ -விமர்சனம்
3 திரைப்பட விமர்சனம்
கழுகு
நண்பன்
‘போராளி’ விமர்சனம்
வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்
சிங்கையில் குருஷேத்திரம்
‘தூங்காநகரம்’ –விமர்சனம்
காவலன்
இளைஞன்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
மைனா
எந்திரன்
கோரிப்பாளையம்
பையா
கோப்புகள்
முன்னோட்டம்
சிங்கையில் குருஷேத்திரம்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
Thamizhpadam
கோப்புகள்
உங்களுக்காக
தீபாவளி திரை விருந்து
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
[an error occurred while processing this directive]